கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊதியூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

பலி.

Published On :1 நவம்பர் 2026, 12:36 am IST

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

ஊதியூா் அருகேயுள்ள சிறுகிணறு பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி (53). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் எலக்ட்ரிக் தொடா்பான வேலை செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ரத்தினசாமி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.