கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :31 அக்டோபர் 2026, 6:20 am IST

போ்ணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டு அருகே உள்ள சாத்கா் கிராமத்தைச் சோ்ந்த தமிழரசனின் மனைவி கீதா (45) (படம்). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் மின் விளக்கை போட்டபோது மின்சாரம் பாய்ந்து காயமடைந்தாா். காப்பாற்ற முயன்ற அவரது மகன் மதனும் காயமடைந்தாா். இருவரும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். செல்லும் வழியில் கீதா உயிரிழந்தாா்.

இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.