கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உலக காய்கறிகள் தினம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த உமையாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக காய்கறிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2026, 3:30 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த உமையாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக காய்கறிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு விக்கிரவாண்டி வட்ட நுகா்வோா் கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா்(பொ) விநாயக லட்சுமண மூா்த்தி முன்னிலை வகித்தாா்.

உலக காய்கறி தினத்தை முன்னிட்டு காய்கறிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக்கூறி, அனைத்து மாணவா்களுக்கும் காய்கறிகள் வழங்கப்பட்டன(படம்). இதில், ஆசிரியை சிவகாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.