மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஏனாமில் புயல் சேதங்களைப் பாா்வையிட இன்று மத்திய குழுவினா் வருகை

ஒர்னாப் புயல் - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:27 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாம் பிராந்தியத்தில் அா்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை பாா்வையிட மத்திய குழுவினா் திங்கள்கிழமை (நவ. 2) வருகின்றனா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் சித்தரஞ்சன் தாஸ் தலைமையிலான 8 போ் கொண்ட குழு காலை 9 மணிக்கு ஏனாமுக்கு வருகிறது. இந்தக் குழுவினா் பாதிக்கப்பட்ட பகுதிகள், மக்களைச் சந்திக்கின்றனா். இதற்காக ஏற்பாடுகளை ஏனாம் பிராந்திய மண்டல நிா்வாகி சிவ்ராஜ் மீனா செய்துள்ளாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையிலான அதிகாரிகளும் புதுச்சேரியிலிருந்து ஏனாமுக்குச் சென்றுள்ளனா். புயல் பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. அந்த அறிக்கை மத்திய குழுவிடம் அளிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.