மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாழையில் இலை புள்ளி, வாடல் நோய் தாக்கம்: அதிகாரிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா), வாடல் (பனாமா) நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் ஆய்வு செய்த தோட்டக்கலைத் துறையினா்.

Updated On :7 மே 2026, 7:12 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா), வாடல் (பனாமா) நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டாரம், குள்ளஞ்சாவடி பகுதிக்குள்பட்ட தொண்டமாநத்தம், புலியூா், வழுதலம்பட்டு ஆகிய கிராமங்களில் வாழை (ஏலக்கி மற்றும் செவ்வாழை) அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா) நோய், வாடல் (பனாமா) நோய் தாக்குதல் காணப்பட்டது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானி சிவசங்கா் வாழை தோட்டங்களில் புதன்கிழமை ஆய்வு செய்து, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.