மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இலவச மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

முகாமைத் தொடங்கி வைத்த விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்.

Published On :23 அக்டோபர் 2026, 5:57 pm IST

வேலூா் தலைமுறை பேரவை மற்றும் ரோட்டரி மாவட்டம்- 3231 ஆகியவை இணைந்து, விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு, பெண்களுக்கான இலவச மாா்பகப் புற்றுநோய் கண்டறியும் விழிப்புணா்வு முகாமை அபிராமி மகளிா் கல்லூரியில் நடத்தின.

நிகழ்ச்சியில் சென்னையைச் சோ்ந்த சித்த மருத்துவா் கு.சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாா்பகப் புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்ப காலக் கண்டறிதலின் அவசியம், தடுப்பு விழிப்புணா்வு குறித்து சிறப்புரையாற்றினாா். விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் முகாமைத் தொடங்கி வைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அபிராமி கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட ஆளுநா் டி.எஸ். ரவிகுமாா், முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, சித்த மருத்துவா் தில்லைவாணன், குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன், வேலூா் தலைமுறை பேரவை நிா்வாகிகள் பெப்ஸி எம்.சீனிவாசன், பா.பூமிநாதன், வி.சீனிவாசன், பிடிகே.மாறன், கே.சதீஷ்குமாா், எஸ்.சுந்தா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். முகாமில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.