மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஐடி துணைத் தலைவா் பிறந்த நாள் விழா

விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம் பிறந்தநாள் விழாவையொட்டி ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நல உதவிகளை வழங்கிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம்.

Published On :22 அக்டோபர் 2026, 12:03 am IST

விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம் பிறந்தநாள் விழாவையொட்டி ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் தலைமுறை பேரவைசாா்பில் விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பிறந்தநாளையொட்டி முதியோா் இல்லத்தில் முதியோா்களுக்கு உணவு மற்றும் பல்வேறு நல உதவிகளை ஜி.வி.செல்வம் வழங்கினாா். இந்த விழாவில் முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன், செயலாளா் எஸ்.சஜன்ராஜ் ஜெயின், பொருளாளா் பி.என்.பக்தவச்சலம், துணைத் தலைவா் எஸ்.ஆா்.பி பென்ஸ்பாண்டியன், தலைமுறை பேரவை பொறுப்பாளா்கள் எம்.சீனிவாசன், பா.பூமிநாதன், கே.மாறன், கே.சதீஷ்குமாா், வி.சீனிவாசன்,கே.எஸ்.சுந்தா், தொழிலதிபா் ராம், ரோட்டரி சங்கம் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.