கும்பகோணத்தில் கைப்பற்றப்பட்ட 1500 கிலோ புகையிலை பொருள்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய பகுதியில் பல்வேறு நபா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1,500 கிலோ புகையிலை பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் கும்பகோணத்தை அடுத்த கரிக்குளம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் குழி தோண்டி கொட்டி அழித்தனா்.
நிகழ்வில் கும்பகோணம் மேற்கு ஆய்வாளா் சிவகுமாா், உதவி ஆய்வாளா் முகில்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் சுரேந்திரகுமாா், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளா்ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

காட்டுப்புத்தூரில் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

