சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை காவல்நிலையத்தில் 2025, 2026 ஆம் ஆண்டுகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 750 கிலோ எடை கொண்டவைகளை அழிக்க கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் புதன்கிழமை போலீஸாா் பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டுசென்று 15 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்தனா். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இந்நிகழ்வில், சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலா் மதன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி

காட்டுப்புத்தூரில் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!

கும்பகோணத்தில் 1,500 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

