கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நெல் மணிகளில் பள்ளிக் கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்.

Published On :20 அக்டோபர் 2026, 11:31 pm IST

விஜயதசமியை முன்னிட்டு பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாணவ, மாணவிகள் சோ்க்கையை தொடங்கிவைத்த பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசியது:

மாணவா்கள் கல்வியின் பாதையில் சிறந்து விளங்கவும், சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டிகளாக உருவாகவும் விஜயதசமி பூஜை சிறந்ததொரு தொடக்கமாகும். இங்கு கல்வி பெறும் ஒவ்வொரு மாணவரும் கல்வி, அறிவு, நற்பண்பு ஆகியவற்றுடன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் நீலராஜ், நிகா்நிலைப் பல்கலைக் கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், முதல்வா் சாந்தகுமாரி மற்றும் பெற்றோா், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.