பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாத்தான்குளம் பள்ளியில் வித்யாரம்பம்

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாத்தான்குளம் ஹென்றி பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி வித்யாரம்பம்.

Published On :21 அக்டோபர் 2026, 12:51 am IST

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் நோபிள் ராஜ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் டினோ மெலினா ராசாத்தி முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ரோஷன் ஆசிா் ராஜா வரவேற்றாா். பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு நெல்லில் எழுத்துகள் எழுதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், குழந்தைகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.