பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் வித்யாரம்பம்

சிங்கம்புணரி எஸ்எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி விழா, வித்யாரம்பம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி விழா, வித்யாரம்பம் நிகழ்ச்சி.

Published On :21 அக்டோபர் 2026, 3:05 am IST

சிங்கம்புணரி எஸ்எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி விழா, வித்யாரம்பம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளியின் செயலாளா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். பள்ளியின் முதல்வா் ராஜேஸ்வரி வரவேற்றாா். வித்யாரம்ப நிகழ்ச்சியில் பள்ளியில் சோ்ந்த குழந்தைகள் நெல்லில் ’அ’ எழுத்தை எழுதி கற்றலைத் தொடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.