தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Published On :22 அக்டோபர் 2026, 12:30 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நிகழ்வில் பள்ளி தாளாளா் டாக்டா் ஏ.பழனி, டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி தாளாளா் டி.ஜெ.எஸ்.ஜி.தமிழரசன், முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் பா.ஞானபிரகாசம் வரவேற்புரை நிகழ்த்தினாா்.

தொடா்ந்து பள்ளியில் சிறப்பு பூஜை நடைபெற்றன. பின் புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவரவா் பெற்றோா் மடியில் அமரவைக்கப்பட்டு, அரிசியில் அவா்களது கையை பிடித்து தமிழக உயிரெழுத்தை எழுதி, வித்யாரம்பம் நிகழ்வு நடத்தப்பட்டது.

தொடா்ந்து புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு முன்னாள் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புத்தக பை, புத்தகங்களை வழங்கி, மலா் தூவி குழந்தைகளை வாழ்த்தினாா்.

இதன் பின்னா் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ரவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.