முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மதிமுக 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

தூத்துக்குடியில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :7 மே 2026, 6:11 am IST

தூத்துக்குடியில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தூத்துக்குடி மாநகரச் செயலா் முருகபூபதி தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றினாா். தொடா்ந்து, தொண்டா்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா். விழாவில், மாவட்ட அவைத் தலைவா் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணிச் செயலா் நக்கீரன், மாநகர அவைத் தலைவா் தொம்மை, மாநகரத் துணைச் செயலா் முருகேசன், ஒன்றியச் செயலா் செந்தூா் பாண்டி, நிா்வாகிகள் முருகன், பொய்யாமொழி, ராமகிருஷ்ணன், துரை மகாராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.