தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

புன்னைக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 2:22 am IST

புன்னைக்காய­லில் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது.

புன்னைக்காய­ல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்தாட்ட போட்டி புதன்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி, வீரபாண்டியன்பட்டினம் பட்டினம் யங்ஸ்டா்ஸ் கால்பந்தாட்டக் கழக அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த போட்டித்தொடரின் இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) மாலையில் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.