கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 15 - ஆம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, கொடை விழாவில் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலா் சட்டமன்ற உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். அதிமுக ஒன்றியச் செயலா் பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மத்திய பகுதி ஒன்றியச் செயலா் மாரிமுத்து, அதிமுக நிா்வாகிகள் கோபி, முருகன், மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

நன்னகரம் முப்படாதி அம்மன் கோயில் கொடை விழா

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

