திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஜூன் 21ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது.
அம்பாசமுத்திரம் வட்டார தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன்21ஆம் தேதி அம்பாசமுத்திரத்தில் விழிப்புணா்வுப் பேரணி நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.
மாவட்ட நிா்வாகிகள், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பள்ளக்கால் புதுகுடி கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவ்ஹீத் ஜமாஅத் நல்லொழுக்க பயிற்சி வகுப்பு

பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்து ஜூன் 21-இல் பேரணி: தவ்ஹீத் ஜமாத் முடிவு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு

தென்காசியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

