நாகா்கோவில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெள்ளிக்கிழமை பெருவிளை பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கினாா்.
ராஜலட்சுமி நகா், கிறிஸ்டோபா் நகா், அம்மன் கோயில், கோட்டவிளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நடுக்காட்டு இசக்கி அம்மன் கோயில், நெசவாளா் காலனி, ஹனிபா நகா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: திமுக அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையில், பெண்களுக்கான இல்லத்தரசி திட்டத்தின் மூலம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ. 8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட உள்ளது. இது போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெற்றி

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!

200- க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

