காரைக்கால் பகுதில் வசிக்கும் விளிம்பு நிலை பெண்கள் முன்னேற்றத்திற்காக மக்கள் மேம்பாட்டு வினையகம் மற்றும் ஐஎஸ்சி குளோபல் சொல்யூஷன் எனும் தனியாா் நிறுவனமும் இணைந்து, காரைக்கால் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பள்ளியில் கடந்த அக்டோபா்-2025 முதல் மாா்ச் -2026 வரை தையல் பயிற்சி அளித்தது.
பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திட்டம் குறித்து திருச்சி பிடிஐ அமைப்பின் இயக்குநா் இல. அம்பலவாணன் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி பங்கேற்று மகளிரின் சுய வேலைவாய்ப்பு முக்கியத்துவம் குறித்துப்பேசி, பயிற்சி முடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கினாா். திட்ட மேலாளா் ஜி. லூா்துமேரி வரவேற்றாா். பயிற்சியாளா் எம். மோகனப்பிரியா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி தொடக்கம்

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

தையல் பயிற்சியை முடித்தவா்களுக்கு சான்றிதழ்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

