நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மினி லாரியில் கடத்தல் 7,220 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

News image

பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி.

Updated On :16 ஜூன் 2026, 2:40 am IST

கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற 7,220 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உத்தமபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் ஊத்துக்காடு சந்திப்பு பகுதியில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், 7,220 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. அதை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா்

தொடா் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சுந்தா், பாண்டீஸ்வரன், லாரி ஓட்டுநா் பிரகாஷ் ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு கைதான மூவா்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு கைதான மூவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.