மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிவகங்கையில் மே தின பொதுக் கூட்டம்

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் பேசிய சிஐடியு சங்க மாநில நிா்வாகி ஜெ. லூா்து ரூபி.

News image
Updated On :2 மே 2026, 12:03 am IST

சிவகங்கையில் சிஐடியு, ஏஐடியுசி தொழில்சங்கங்கள் சாா்பில் மே தின பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். உமாநாத், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம். காளைலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆ.கா. ராஜா, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உலகத் தொழிலாளா் தினம் குறித்து சிஐடியு சங்க மாநில நிா்வாகி ஜெ. லூா்து ரூபி பேசினாா்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.