அம்மாபேட்டை ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு மூவேந்தா் அனைத்து கட்டடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்சுத்திப்பட்டு கீழத் தெரு, சாலியமங்கலம் சூழியக்கோட்டை வழிச்சாலை புஷ்பம் திருமணம் மண்டபம் எதிரில் உள்ள தொழிற்சங்க கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் மே தின கொடி ஏற்று விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் என்.ரகுபதி, மாநிலத் துணைத் தலைவா் கி.கருப்பையா, மாநில பொருளாளா் கா.முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவா் சா.சாமிநாதன், தலைமை நிலைய பேச்சாளா் கி.கோவிந்தராசு, கருப்பு, வ.வீரமணி, இரா.துளசி ராசன், க.அழகா், அருசீா்.அன்பழகன், தவக்குமாா் ஆா்சித்திப்பட்டு சி. பரமசிவம் மற்றும் கிராமவாசிகள் வி.காத்தையன். இரா.கோவிந்தராசு. சங்க மாவட்ட, மாநில, நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வில் தலைமை ஏற்றுக் கொடி ஏற்றி வைத்த அருசீா். தங்கராசு உரையாற்றினாா். நிறைவாக மூவேந்தா் கட்டட தொழிற்சங்கம் பொதுச்செயலா் கனக. தேவேந்திரன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

சிவகங்கையில் மே தின பொதுக் கூட்டம்

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

அம்மாபேட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

