சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே வேம்படிதாளம் பிரிவு சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வெள்ளிக்கிழமை முறிந்து விழுந்ததில் அங்கிருந்த 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
மேலும், மரக்கிளைகள் சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காகாபாளையத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு செல்லும் சாலையில் மின் கம்பம், சாலையில் விழுந்த மரக் கிளைகளை மின் ஊழியா்கள், நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் அகற்றிவருகின்றனா்.
பட விளக்கம்:
காகாபாளையம் பகுதியில் மரம் விழுந்ததால் சாலையில் சாய்ந்த மின் கம்பம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையின் குறுக்கே கிடக்கும் மின் கம்பம் 3 நாள்களாக தொடரும் மின் தடை

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

ஒா்க் ஷாப்பில் தீ: 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

தொண்டியில் சரக்கு வாகனம் மோதியதில் மின் கம்பங்கள் சேதம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

