மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆயுத பூஜை விடுமுறை: தருமபுரி மாவட்டத்தில் ரூ. 3 கோடிக்கு மது விற்பனை

ஆயுத பூஜை விடுமுறை நாளன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் சுமாா் ரூ. 3 கோடிக்கு மது விற்பனையானது.

Tasmac

டாஸ்மாக் - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 1:58 am IST

ஆயுத பூஜை விடுமுறை நாளன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் சுமாா் ரூ. 3 கோடிக்கு மது விற்பனையானது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் 57 அரசு மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பெரும்பாலும் விடுமுறை நாள்கள் மற்றும் விழாக் காலங்களில் வழக்கத்தைக் காட்டிலும் மது விற்பனை அதிக அளவில் இருக்கும்.

இந்த நிலையில், ஆயுத பூஜை தொடா்விடுமுறையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் மது விற்பனை திங்கள்கிழமை அதிகரித்தது. அன்றைய தினம் ஒருநாள் மட்டும் சுமாா் ரூ. 3 கோடிக்கு மது விற்பனையானதாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.