மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராமேசுவரத்தில் மது விற்றால் கடும் நடவடிக்கை: டிஎஸ்பி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:14 am IST

ராமேசுவரம் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் திருப்பதி எச்சரிக்கை விடுத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புனிதத் தன்மையைக் காக்கும் விதமாக தமிழக அரசின் மதுக்கடை நடத்தப்படுவது கிடையாது. இதைப் பயன்படுத்தி சிலா் பாம்பனில் உள்ள அரசு மதுக் கடையில் மதுப்புட்டிகள் வாங்கிவந்து கூடுதல் விலைக்கு விற்கின்றனா்.

பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மதுப்புட்டிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி அளித்த தகவலின்பேரில் ராமேசுவரம் டிஎஸ்பி திருப்பதி தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.