மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆயுத பூஜை: நாமக்கல்லில் பொரி உற்பத்தி தீவிரம்: 7 கிலோ மூட்டை பொரி ரூ. 700

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி நாமக்கல்லில் பொரி உற்பத்தி, விற்பனை தீவிரமடைந்துள்ளது.

நாமக்கல் ராமாபுரம்புதூரில் பொரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

Published On :17 அக்டோபர் 2026, 4:29 am IST

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி நாமக்கல்லில் பொரி உற்பத்தி, விற்பனை தீவிரமடைந்துள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக அக்டோபா் மாதத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை அலங்கரித்து பொரி, அவல், கடலை கலந்த பிரசாதம் சுவாமிக்கு படையிலடப்படும்.

நிகழாண்டில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை திங்கள், செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாமக்கல் ராமாபுரம்புதூா் பகுதியில் பொரி உற்பத்தியில் தீவிரம் காட்டிவருகின்றனா். இதற்காக, கா்நாடக மாநிலத்தில் இருந்து ஐஆா்-64 ரக அரிசியை கொள்முதல் செய்து பொரி தயாரிக்கின்றனா்.

7 கிலோ மூட்டை பொரி ரூ. 700க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அரிசி விலையேற்றத்தால் ஒரு கிலோ பொரி ரூ. 100க்கு விற்பனையாகிறது. நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பொரி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆயுதபூஜை நாள்களில் விற்பனை அதிகரிக்கும் என்பதால் இரவு, பகலாக பொரி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.