மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

கேட்டில்பவுண்ட் பகுதியில் உலவிய சிறுத்தை.

Updated On :26 மார்ச் 2026, 2:44 am IST

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கேட்டில்பவுண்ட் அண்ணா நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உணவு தேடி  இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை, எதுவும் கிடைக்காததால் அருகில் உள்ள சோலைக்குள் சென்று மறைந்தது.

இந்நிலையில் குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.