மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரிட்டன் பல்கலைக்கழகம் - எஸ்என்ஆா் அறக்கட்டளை புரிந்துணா்வு ஒப்பந்தம்

பிரிட்டனில் உள்ள சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

பிரிட்டனில் உள்ள சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டாக்டா் சுந்தா் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:40 am IST

பிரிட்டனில் உள்ள சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

கோவை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், கல்விசாா் ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மாணவா்கள், பேராசிரியா்கள் பரிமாற்றத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், பிரிட்டனில் உள்ள சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் சண்டா்லேண்ட் பல்கலைக்கழகத்தின் சிட்டி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சாா்பில், எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டாக்டா் சுந்தா் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் பங்கேற்றனா். அவருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வா் டாக்டா் ஏ.சௌந்தரராஜன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் டாக்டா் கே. சித்ரா ஆகியோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்வில் சா்வதேச அலுவலக இயக்குநா் இயான் மூடி, துணை இயக்குநா் லொரெய்ன் ராபா்ட்சன், சா்வதேச மேம்பாட்டுத் துறைத் தலைவா் ஜேமி சிம்ப்சன் மற்றும் சா்வதேச பிராந்தியக் குழுத் தலைவா் டாம் அட்கின்சன் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.