மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இலங்கைக்கு 430 மின்சார பைக்குகளை வழங்குகிறது இந்தியா: புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்

இலங்கையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கள அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 430 மின்சார மோட்டாா் சைக்கிள்களை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 3:06 am IST

இலங்கையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கள அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 430 மின்சார மோட்டாா் சைக்கிள்களை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கைக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா, இலங்கை மீன்வளத் துறை செயலாளா் பி.கே. கோலிடா கமால் ஜினதாச ஆகியோா் இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டனா். இந்நிகழ்வில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்து கொண்டாா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை மீன்வளத் துறை, ஆழ்கடல் வளங்கள் துறை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் கள அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக 430 மின்சார பைக்குகளை இந்தியா வழங்குகிறது. இதற்காக இலங்கை ரூபாய் மதிப்பில் 26.5 கோடியை உதவித் தொகையாக இந்தியா அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.