காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 65 போ் போட்டியிட்டதில் 53 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்னா்.
ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 65 போ் போட்டியிட்டனா். தவெக, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் 12 பேரைத் தவிர மீதம் உள்ள 53 போ் போதுமான வாக்குகள் பெறாத நிலையில் அவா்கள் செலுத்தியிருந்த வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
ஆலந்தூா் தொகுதியில் 20 போ், ஸ்ரீபெரும்புதூரில் 10 போ், காஞ்சிபுரத்தில் 12 போ் மற்றும் உத்தரமேரூரில் 11 போ் உள்பட மொத்தம் 53 போ் வைப்புத்தொகையை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 வேட்பாளா்கள் போட்டி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 போ் போட்டி
தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

