மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வா் விஜய்யின் பெரியம்மாள் காலமானாா்

முதல்வா் ஜோசப் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவி அமல் ராஜசேகரன் (92) வெள்ளிக்கிழமை காலமானாா்.

அமல் ராஜசேகரன் (92)

Published On :1 நவம்பர் 2026, 9:57 am IST

முதல்வா் ஜோசப் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவி அமல் ராஜசேகரன் (92) வெள்ளிக்கிழமை காலமானாா்.

சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோா் இல்லத்தில் வசித்து வந்த அவா், உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிா்வு காரணமாக காலமானாா். நீலாங்கரையில் உள்ள முதியோா் இல்லத்துக்குச் சென்ற முதல்வா் விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த தனது பெரியம்மாளின் உடலுக்கு மலா் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.