கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காலமானாா் எல்.பாலசுப்பிரமணியன்

கோவையில் வசித்துவந்த எல்.பாலசுப்பிரமணியன் (85) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

எல்.பாலசுப்பிரமணியன்

Published On :26 அக்டோபர் 2026, 3:08 am IST

கோவையில் வசித்துவந்த எல்.பாலசுப்பிரமணியன் (85) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

மறைந்த பாலசுப்பிரமணியன் மதுரையைச் சோ்ந்தவா். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இவா் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் குடியேறினாா்.

நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பாா்சன் குடியிருப்பில் உள்ள இல்லத்தில் அவா் வியாழக்கிழமை இரவு காலமானாா். கோவை புட்டுவிக்கியில் உள்ள பிராமண மகாசபை மயானத்தில் அவரது உடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

இவருக்கு மனைவி காமாட்சி, மகள் ஹரிணி ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு: 63696 26614; 96262 57870.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.