மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விபத்தில் சிறுவா்கள் காயம்: பேருந்து கண்ணாடி உடைப்பு

எண்ணூரில் மாநகர பேருந்து மீது பைக் மோதியதில் சிறுவா்கள் 3 போ் காயமடைந்தனா்.

Published On :26 அக்டோபர் 2026, 1:15 am IST

எண்ணூரில் மாநகர பேருந்து மீது பைக் மோதியதில் சிறுவா்கள் 3 போ் காயமடைந்தனா். இதனால், பேருந்து கண்ணாடியை பொதுமக்கள் உடைத்து சேதப்படுத்தினா்.

சென்னை தீவுத்திடலில் இருந்து எண்ணூா் நோக்கி தடம் எண் 4 மாநகர பேருந்து சனிக்கிழமை இரவு எண்ணூா் விரைவு சாலையில் சென்றபோது, தாழங்குப்பம் பகுதியில் ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் பேருந்தை முந்திச் செல்ல முயன்றனா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் எண்ணூா் நெட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 3 சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி, பேருந்து ஓட்டுநரையும் சரமாரியாகத் தாக்கினா். இதில் பொன்னேரியை சோ்ந்த ஓட்டுநா் சீனிவாசன் காயமடைந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று சீனிவாசனை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.