மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கென்யா: லாரி மீது பேருந்து மோதி 22 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 22 போ் உயிரிழந்தனா்.

Published On :26 அக்டோபர் 2026, 12:28 am IST

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 22 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா்.

கடலோர நகரமான மோம்பாசாவை தலைநகா் நைரோபியுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தக் கோர விபத்து நேரிட்டது. லாரி மீது பேருந்து மோதியதில் 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இவா்கள் அனைவரும் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தவா்களாவா். காயமடைந்த பயணிகளில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. கென்யாவில் அதிவேகம் மற்றும் மோசமான சாலைகளால் கோர விபத்துகள் நேரிடுவது வாடிக்கையாக உள்ளது. இதே நெடுஞ்சாலையில் மூன்று தினங்களுக்கு முன்னா் நேரிட்ட விபத்தில் 17 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.