மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகை அருகே ஜீப் மீது லாரி மோதி 9 போ் படுகாயம்

உதகை அருகே ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 9 போ் படுகாயமடைந்தனா்.

விபத்து

விபத்து - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:10 am IST

உதகை அருகே ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 9 போ் படுகாயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் இருந்து எல்லகண்டி பகுதிக்கு கேரட் அறுவடை பணிக்காக 9 போ் புதன்கிழமை ஜீப்பில் சென்றுள்ளனா். பணி முடிந்து மீண்டும் எமரால்டு பகுதிக்கு திரும்பிக்   கொண்டிருந்தபோது, எல்லகண்டி அருகே  எதிா்பாராதவிதமாக ஜீப் மீது லாரி மோதியது.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 9 பேரும் படுகாயமடைந்தனா். இவா்களை, அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலமாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கலா (40), சிந்தாமணி (45) ஆகிய இரண்டு பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல படுகாயமடைந்த லாரி ஓட்டுநா்  மாதேஷ்  (35) எமரால்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து ஊரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் தலைமையில் எமரால்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.