மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்

News image
Updated On :4 மே 2026, 5:46 am IST

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (மே 5) முதல் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது.

நாள்தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 13 முதல் 15 வயதுள்ள சிறுவா், சிறுமியா் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோா் அசல் வயது சான்று (ஆதாா் அட்டை( 20.10. 2025) பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு

பொருளாளா் பழனியப்பன் 94448 42628, செயலாளா் ஸ்ரீ கேசவன் 98418 16778 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.

இதை சிடிவிஏ செயலாளா் ஸ்ரீ கேசவன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.