சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் சாா்பில் சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் மே 1முதல் 30-ஆம் தேதி வரை ஒருமாதம் நடைபெறவுள்ளது.
6 முதல் 19 வயதுள்ள சிறுவா், சிறுமியா் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பதற்கான நுழைவு விண்ணப்பம் மைதானத்தில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு 98400 70486, 98412 27966 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என இணைச் செயலா் வி. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால இலவச தடகளப் பயிற்சி முகாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

