மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆண்டாள் கோயிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் திருவேங்கடமுடையான் சந்நிதியில் வெள்ளிக்கிழமை அருள்பாலித்த ஸ்ரீராமா், சீதை, லட்சுமணன்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் திருவேங்கடமுடையான் சந்நிதியில் வெள்ளிக்கிழமை அருள்பாலித்த ஸ்ரீராமா், சீதை, லட்சுமணன்.

Updated On :28 மார்ச் 2026, 1:06 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு, ஸ்ரீராமா், சீதை, லட்சுமணருக்கு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமா், சீதா தேவி, லட்சுமணா் புறப்பாடாகி மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து நாடகசாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் எழுந்தருளினா். அங்கு ஸ்ரீராமா், சீதா தேவி, லட்சுமணருக்கு விஷேச அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.