ஹூண்டாய் தனது மின்சார எஸ்.யூ.வி. மாடலான ஐயோனிக் 5 - 2026 பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய 2026 மாடல் ஹூண்டாய் ஐயோனிக் 5 ரூ.55.7 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காரின் செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என பல விஷயங்களில் வாகனம் கவனம் ஈர்க்கிறது. இந்த காரின் முக்கிய அப்டேட் அதன் 84.0 கிலோ வாட்ஸ் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் ஆகும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 690 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம்.
டூயல் 12.3 அங்குல திரை, புதுப்பிக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வென்டிவேட்டட் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கனெக்டட் கார் தொழில் நுட்பம், வயர்லெஸ் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Summary
Hyundai Motor India Limited has launched the Ioniq 5 facelift in the Indian market at Rs 55.70 lakh (ex-showroom).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘டெக்’ துணுக்குகள்

டெஸ்லா - ஒய் எல்: புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஹூண்டாய் - டிவிஎஸ் கூட்டணியில் மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பு!

261 கி.மீ. மைலேஜ்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


