வெளிநாட்டு கடன் வரம்பை இரட்டிப்பாக்கிய ஐசிஐசிஐ வங்கி!ஐசிஐசிஐ வங்கி தனது வெளிநாட்டு கடன் வரம்பை 2.5 பில்லியன் டாலரிலிருந்து 5 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71ஆக நிறைவு.
சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!சென்செக்ஸ் 3.11 புள்ளிகள் உயர்ந்து 77,540.83 ஆகவும், நிஃப்டி 20.15 புள்ளிகள் உயர்ந்து 24,252 ஆக நிலைபெற்றது.
சரிந்து மீளும் பங்குச்சந்தை! ஆட்டோ, ஐடி பங்குகள் வீழ்ச்சி!இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மாருதி சுஸுகி லாபம் ரூ.3,447 கோடிநாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.3,446.9 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
புருடென்ஷியல்-எச்.சி.எல். மருத்துவக் காப்பீடு: இந்தியாவில் சேவை தொடக்கம்புருடென்ஷியல் பிஎல்சி மற்றும் எச்.சி.எல். குழுமத்தின் கூட்டு தனியாா் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம், இந்தியாவில் தனது காப்பீட்டுச் சேவையை வியாழக்கிழமை முறைப்படி தொடங்கியது.
தங்கக் கடன் சேவையில் ஆதித்யா பிா்லா கேபிட்டல்முன்னணி நிதிச் சேவை நிறுவனமான ஆதித்யா பிா்லா கேபிட்டல், தங்கக் கடன் வணிகத் துறையில் தடம் பதிப்பதாக அறிவித்துள்ளது.
முன்னணி உள்கட்டமைப்புத் துறை 5.4% வளா்ச்சி நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ஏடிஎம்-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்! எஸ்பிஐ அறிவிப்பு!அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதி குறித்து...