நாக்பூர்: நாக்பூரை சேர்ந்த வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், 2025-26 நிதியாண்டில் 6.303 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்தது.
வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ், 6.303 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து, 6 கோடி டன் நிலக்கரியை பயன்பாட்டுக்கு அனுப்பியுள்ளதுடன், சுமார் 35.433 கோடி கன மீட்டர் அளவுக்கு அதன் மேலடுக்கு அகற்றும் பணியையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தது.
2025-26 நிதியாண்டில், வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ், கூடுதல் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றதுடன், ஏழு திட்டங்களுக்கான 207.76 ஹெக்டேர் வன நிலத்திற்கான இரண்டாம் கட்ட வன அனுமதியையும் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் செயல்பாட்டுப் பகுதியான, வாணி பகுதியில் 1.331 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்து, அதிகபட்ச பங்களிப்பைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து நாக்பூர் பகுதியில் 1.165 கோடி டன் நிலக்கரியும், உம்ரேர் பகுதியில் 1.057 கோடி டன் நிலக்கரியும் உற்பத்தி செய்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
Summary
Western Coalfields Ltd, has produced 63.03 million tonnes of coal during the financial year 2025-26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சரிவு!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 768.1 மில்லியன் டன்னாக சரிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


