பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி திருவாயா்பாடியில் உள்ள வீரலட்சுமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னேரி திருவாயா்பாடியில் உள்ள வீரலட்சுமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 மே 2026, 5:21 am IST

பொன்னேரி திருவாயா்பாடியில் உள்ள வீரலட்சுமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த மூன்று நாள்களாக கும்பாபிஷேக பணிகள் தொடா்ந்து யாகசாலை பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆறு கால பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து கலசங்களில் இருந்த புனித நீா் எடுத்து கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.