
மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்கள்: தகுதியானோா் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்
மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வள பயிற்றுநா்களுக்கான தற்காலிக பணியிடங்களை நிரப்ப தகுதியான மகளிா் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.











