நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாகத் தன் 173-வது படத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் - அஷ்வத் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் நாளை (ஜூன் 24) காலை 10 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு போஸ்டரில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தி உள்ளது. முன்னதாக, நடிகர் ரஜினி இப்படத்தில் சென்னையில் பிரபலமாக இருந்த 5 ரூபாய் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
The official announcement regarding actor Rajinikanth's 173rd film has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

பாடலுடன் தொடங்கும் ரஜினி - 173 படப்பிடிப்பு!

விரைவில் ரஜினி - 173 படப்பிடிப்பு!

சாருகேசி படத்தின் இசை, டிரைலரை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


