கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையில், ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
எளாவூா் சோதனை சாவடியில், நீா்வளத்துறை உதவி பொறியாளா் ஸ்ரீனிவாச பிரகாஷ் தலைமையில் தலைமை காவலா் ராமு, காவலா் திலீப்குமாா் உள்ளிட்ட தோ்தல் கண்காணிப்பு குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை சோதனையிட்டனா். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி நாயுடுபேட்டையை சோ்ந்த ஷேக் ஹாகுல் எடுத்துச் சென்ற ரூ.1லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேஷ் ஒப்புதல் பேரில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கனகவள்ளி முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ. 65,200 பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

