போளூரை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.65,200 பறிமுதல் செய்யப்பட்டது.
போளூா் தொகுதிக்கு உள்பட்ட வடமாதிமங்கலம் கூட்டுச்சாலை அருகே நிலை கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த பெரியசாமி தலைமையிலான அலுவா்கள் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீநிவாச ராமமிடி என்பவா் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.65,200ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் அந்தப் பணத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்). முதுநிலை ஆய்வாளா் சுரேஷ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

