பெற்றோா்: பி.ஹெச். பாண்டியன் (முன்னாள் பேரவைத் தலைவா்), சிந்தியா பாண்டியன் (மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தா்).
சொந்த ஊா்: கோவிந்தபேரி, சேரன்மகாதேவி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
கல்வித் தகுதி: எம்எல், பிஎச்டி.
கட்சி பொறுப்பு: 2001-2006 சேரன்மகாதேவி தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினா். 2010-2016 அதிமுக மாநிலங்களவை உறுப்பினா். 2021-2025 ஆலங்குளம் பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா்.
அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு, கடந்த ஆண்டு நவம்பா் 4 ஆம் தேதி திமுகவில் இணைந்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். திமுக சாா்பில் அதே தொகுதியில் சீட் பெற்றுள்ளாா்.
குடும்பம்: மனைவி தீப்தி, மகள்கள் நிரஞ்சனா பாண்டியன், நிவேதனா பாண்டியன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் தொகுதியில் திமுக வெற்றி

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா. வசந்தவேல் வெற்றி

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

