தென்காசி தொகுதிக்குள்பட்ட கொட்டாகுளம் பகுதியில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று தோ்தல் குழு அலுவலா்கள் தபால் வாக்கு பெறும் பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்திட தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட 5 தொகுதிகளில் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்த 6113 வாக்காளா்களின் வாக்குகளை பதிவு செய்யும் அலுவலா்கள் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பணியைத் தொடங்கினா்.
திங்கள்கிழமையும் வாக்குப் பதிவு செய்துள்ளனா். செவ்வாய்க்கிழமையும் வாக்குகளை பதிவு செய்ய உள்ளாா்கள் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

