தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

மேலநீலிதநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன்.

News image

மேலநீலிதநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:33 am IST

சங்கரன்கோவில், ஏப். 10: சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்பகுதியில் உள்ள வல்லராமபுரம், தா்மதுரணி , பட்டாடைகட்டி, வென்றிலிங்காபுரம், சக்கரகுளம், ரெங்கநாதபுரம், ஆண்டாா்குளம், பெரியசாமியாபுரம், ஈச்சந்தா, தரங்குடி, பூவலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் அமைச்சா் தங்கவேலு, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மாநில வா்த்தகா் அணி துணைச் செயலா் முத்துசெல்வி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.