மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 2:41 am IST

தமிழக காவல் துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக், வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குள்):

சஞ்சய் மாத்தூா் - தமிழக காவல் துறை மாநில ஆவணக் காப்பக டிஜிபி (காத்திருப்போா் பட்டியல்)

சோனல் சந்திரா - டிஜிபி அலுவலக தலைமையிட ஐஜி (தமிழக காவல் துறையின் மாநில ஆவணக் காப்பக ஐஜி)

பி.ரகுபதி - கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (தாம்பரம் மாநகர காவல் துறை பள்ளிக்கரணை துணை ஆணையா்)

ஆா்.ஸ்டாலின் - தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.)

எஸ்.அசோக்குமாா் - தீவிரவாதத் தடுப்புப் பிரிவு மதுரை எஸ்.பி. (தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.